top of page

Sivahamy Ammen Tamil School (SATS)

வணக்கம்

Herzlich Willkommen!  Möchtest du Tamilisch lernen?

Deinen Wünschen, Lerntempo und Sprachniveau entsprechend erstellen wir gemeinsam den Lernplan.

Interessiert? Melde dich für eine kostenlose Schnupperstunde an.

Bis bald! 

வணக்கம்

எல்லோரையும் நான் மனமார வரவேற்கிறேன். தமிழ்மொழியை நீங்கள்  கற்க அல்லது உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க விரும்புகிறீர்களா?

உங்கள் விருப்பம், கற்றல் வேகம் மற்றும் மொழியறிவு ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் பிள்ளைகளுக்கோ உங்களுக்கோ தமிழ்மொழியைக் கற்பிக்க ஆர்வம் கொண்டுள்ளேன்.

உங்களுக்கு ஆர்வமா? அப்படியென்றால் ஒருநாள் இலவச வகுப்புக்குப் பதிவு செய்யுங்கள்.

விரைவில் சந்திப்போம்.

பதிவுசெய்தல்

KURSE

Kostenlose Schnupperstunde 

Kostenlose

ஒருநாள் இலவசவகுப்பு 

இலவசம்

Einzelunterricht Direkt: Stunde 30Fr.

Einzelunterricht Online: Stunde 25Fr.

தனிப்பட்ட வகுப்பு நேரே

மணிக்கு 30Fr.         

தனிப்பட்ட வகுப்பு ஓனலைன்

மணிக்கு 25Fr.

Gruppen Unterricht
KG– 4.Kl 50Fr Monat

5.Kl.-10.Kl. 60Fr. Monat

11/12Kl. 70Fr. Monat

மாணவர்கள் சேர்ந்து படித்தல்

பாலர் – ஆண்டு 4- 50Fr மாதம்

ஆண்டு 5-ஆண்டு 10- 60Fr. மாதம்

ஆண்டு 11/12-   70Fr. மாதம்

Montagabend      17.30 - 19.30    10.Klasse / 11.Klasse / 12.Klasse

Dienstagabend   17.30 - 19.30     4.Klasse / 7. Klasse / 8.Klasse

Mittwochabend 17.30 - 19.30    3.Klasse / 5.Klasse / 6.Klasse

Freitagabend       17.30 – 19.30   1.Klasse / 2.Klasse / Kindergarten

Meine tamilische Schule steht mit dem Kulturunterricht (HSK) in Verbindung und setzt einen grossen Wert auf die Muttersprache. So wird am Ende des Schuljahres auf Wunsch von den Eltern sowie den Schülern ein Leistungsbericht von mir dem Schulzeugnis beigelegt.

எனது தமிழ் பாடசாலை தாய்மொழி மற்றும் கலாச்சாரக் கல்வியுடன் (HSK) இணைந்து வேலை செய்வதால், பெற்றோரும் மாணவரும் விரும்பினால், என்னிடம் கல்வி கற்கும் மாணவர்களுக்குப் பள்ளி ஆண்டின் இறுதியில், ஒரு தாய்மொழிக் கல்விக்கான அறிக்கை சுவிஸ் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

ÜBER MICH

Ich, Kalanithy Kanesalingam bin in Jaffna Sri Lanka geboren und aufgewachsen. Ich bin 30 Jahre in der Schweiz. Nach dem Umzug in die Schweiz der Liebe wegen unterrichte ich in meiner eigenen Sprachschule, mit dem Wunsch hier meine schöne und älteste Muttersprache unserm nächsten Generation und anderen, auf unkomplizierte Art und Weise weiterzugeben. Meine Hobbies sind Lesen, Schwimmen, Singen, Yoga, Backen, Kochen, Spielen und natürlich: Sprachen!

என்னைப் பற்றி

நான் கலாநிதி கணேசலிங்கம், ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தேன். நான் 1990 ஆம் ஆண்டிலிருந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வருகிறேன். தாய்மொழிப் பற்றின் காரணமாக, சுவிஸ் நாட்டில் தமிழ்மொழியை 2001 ஆம் ஆண்டிலிருந்து, பாலர் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை கற்பித்து வருகிறேன். அத்துடன் பெரியவர்களுக்கும் கற்பித்து வருகிறேன். எனது அழகான மற்றும் பழமையான தமிழ்மொழியை எங்கள் அடுத்த தலைமுறையினருக்கும், மற்றவர்களுக்கும் சிக்கலற்ற முறையில் அளிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் செயலாற்றி வருகிறேன்.

எனது பொழுது போக்குகள்: வாசித்தல், நீந்துதல், பாடுதல், ஆடுதல், யோகாசனம் செய்தல், உணவுவகை செய்தல், சமைத்தல், விளையாட்டுக்கள் விளையாடுதல் மற்றும் கதைத்தல்.

Ich freue mich über deine Nachricht! 

Kontakt

Vielen Dank!

bottom of page